subtle Tamil Meaning | subtle Meaning in Tamil

subtle Tamil Meaning a. நுட்பமான, நுட்பநுணுக்கமான, நொய்தினம் நொய்தான, சூட்சுமமான, நுண்ணயம் வாய்ந்த, மென்னயமிக்க, உள்ளார்ந்த நுணுக்கமுடைய, நுழைபுலம் வாய்ந்த, கூர்த்த மதியுடைய, கூருணர்வுடைய, நுட்பவேறுபாடுடைய, நுட்பவேறுபாடுகள் காண்கிற, நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள, மென்படர்வான, மறைநுட்பம் வாய்ந்த, புலம்படா நுணுக்க இரகிசயமான, பிடிகொடாதிருக்கிற, நழுவிச் செல்லுந்திறமுடைய, பின்தொடரமுடியாத, நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க, இரண்டகமான.  

insidious Tamil Meaning | insidious Meaning in Tamil

insidious Tamil Meaning a. உட்கவடான, நயவஞ்சகமான, ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற, மறைந்து பழி சூழ்கிற, தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற, பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற, பழிசூழ்ச்சி வாய்ந்த, நம்பவைத்து ஏய்க்கிற.

autophagy Tamil Meaning | autophagy Meaning in Tamil

autophagy  Tamil Meaning n. தன்னுண் உடைமை, உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்.  

chaufferer Tamil Meaning | chaufferer Meaning in Tamil

chaufferer Tamil Meaning n. நெருப்பு வைக்கும் உலோகக் குடுவை, கணப்புப் பெட்டி, தூக்கு கணப்புக் கலம்.

joey Tamil Meaning | joey Meaning in Tamil

joey Tamil Meaning n. பைம்மாவின் கன்று, ஆஸ்திரேலிய நாட்டுக் கங்காரு என்னும் விலங்கின் குட்டி, குருளை, விலங்கின் குட்டி,

effeminate Tamil Meaning | effeminate Meaning in Tamil

effeminate Tamil Meaning n. ஆண்தன்மை இல்லாதவன், பேடி, (பெ.) ஆண்மையில்லாத, பெண்தன்மையுள்ள, வலிவுற்ற, மென்மைமிக்க, சிற்றின்ப ஈடுபாடான, (வினை) பெண்தன்மையாக்கு, மெலியச் செய், ஆண்மை குலையச் செய்.